தற்போது US$ 0.99 க்கு . INFO டுமைனை கோ டாடி.கோம் (Go Daddy.com) சலுகையாக வழங்குகிறது. வாங்கி தமிழை இணையத்தில் பரப்புங்கள்.
Adsense
திங்கள், 23 மார்ச், 2009
சனி, 14 மார்ச், 2009
முதல் 5 புளூரூத் சாதனங்கள்
Samsung YP-P2 Widescreen Music Player
Plantronics Voyager 855 Bluetooth Headset
Logitech Cordless Desktop MX5500 Revolution
Parrot DS1120 Stereo Bluetooth Speakers
Motorola T815 Navigation Unit
லேபிள்கள்:
முதல் 5 புளூரூத் சாதனங்கள்
அழகான சருமத்திற்கு முதல் ஐந்து உணவுப்பொருட்கள்
1. முழு தானியம் ( சிவப்பரிசி)
கூறுகள்: விற்றமின் பி, ரூரின்
நன்மைகள்: தெளிவான மற்றும் ஈரலிப்பான சருமம்
2. விதைகள் ( பாதாம் பருப்பு)
கூறுகள்: விற்றமின் ஈ
நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம்
3. சிவப்பு மற்றும் பச்சை காய்கறிகள் (கீரை)
கூறுகள்: விற்றமின் ஏ, பீரா-கரரீன்
நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம்
4. சித்திரிக் பழங்கள் (தேசிக்காய்)
கூறுகள்: விற்றமின் சி
நன்மைகள் : மிருதுவான மற்றும் தொய்வில்லாத சருமம்
5. கடலுணவுகள் (மீன்)
கூறுகள்: ஒமகா 3 பற்றி அசிட் , நாகம்
நன்மைகள் : தெளிவான மற்றும் பளபளப்பான் சருமம்
லேபிள்கள்:
beautiful skin,
food
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)